Mr. Sinnaiya Sivayoganathan
Deceased: 25 August 2025
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா யோகநாதன் அவர்கள் 25-08-2025 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா - அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான துரையப்பா - ஞானம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ரவிராஜ் (நொதேன் பாமசி - கோண்டாவில்), நந்தா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரன், யோகேஸ்வரி, குலேந்திரன், ஜெகதீஸ்வரி, கருணானந்தன், இராசேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பகீரதன்,டிலானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிர்த்திக், நயனிகா, திவியா, மயூரன் ஆகியோரின் அன்பு பேரனும்,
யோகலிங்கம், கலாவதி, காலஞ்சென்ற இரவீந்திரநாத், நந்தினி, ஜெயபாவனி, ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யோகினி, காலஞ்சென்ற ஜெகன்,துஷ்யந்தி,அபிராமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கயன், கெளசி, கோபி, சிந்து, சங்கவி, யசிந்தன், அருண்யா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-08-2025 வியாழக்கிழமை காலை 09:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோண்டாவில் கட்டையாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
