திரு. சின்னையா சுந்தரலிங்கம் (மெக்கானிக் சுந்தரலிங்கம்)

சின்னையா சுந்தரலிங்கம் (மெக்கானிக் சுந்தரலிங்கம்)

தோற்றம்: 27 மார்ச் 1938 - மறைவு: 21 ஏப்ரல் 2024

யாழ். குப்பிழான் ஊரங்குணையை பிறப்பிடமாகவும், Montreal- கனடா, நோர்வே (Jesheim) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னையா சுந்தரலிங்கம் (யூனியன் கல்லூரி பழைய மாணவன்) அவர்கள் 21-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று  நோர்வேயில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களாகிய சின்னையா-அன்னமுத்து தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், 

காலஞ்சென்ற அருளம்பலம்-இலட்சுமியின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கெங்காதேவி அவர்களின் அன்புக்கணவரும்,

யூனியன் கல்லூரி பழைய மாணவர்களான சதீஸ் (87 O/L 90 A/L - England, Norway), பிரதீஸ் (95 O/L Canada, Norway) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவராசா வல்லிபுரம் (நோர்வே) , காலஞ்சென்ற விமலரதி அவர்களின் சம்மந்தியும்,

தர்ஸா (நோர்வே), பிரியா (நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சமரன், சரிதன், அனித்தா, பாரதி, தீரன் ஆகியோரின் அன்பு பேரனும்,

சிவமலர் (இலங்கை), காலஞ்சென்ற சண்முகநாதன் (சின்னன்), காலஞ்சென்ற இரத்தினம் (தேவன்), சிவமணி (சுவிஸ்), சிவானந்தி (இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு சகோதரரும்,

பத்மாதேவி (இலங்கை), திருமலர் (இலங்கை), தவராசா (கனடா), சிவராசா (இலங்கை), ஜெயராசா (இலங்கை), நவமணி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரங்கள் பின்பு அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

சதீஸ்:- +47 93 03 5023
பிரதீஸ்:- +47 48 88 5521

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/04/2024 00:00)