திரு. சின்னையா திருவருள்நாதன் (மூத்தவன்)

சின்னையா திருவருள்நாதன் (மூத்தவன்)

மறைவு: 15 ஜூன் 2024

யாழ். அச்சுவேலி பயித்தோலையைப் பிறப்பிடமாகவும், Luzern-சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னையா திருவருள்நாதன் அவர்கள் 15-06-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

பார்வையிடும் நேரம்:- 

16-06-2024  ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 - இரவு 7.00 வரை

17-06-2024 திங்கட்கிழமை பிற்பகல் 2.00 - இரவு 7.00 வரை

18-06-2024 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00 - இரவு 7.00 வரை

பார்வையிடும் இடம்:- 

Friedentalstrasse 69

6994 Luzern.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/06/2024 04:00)