Mr. Sinnakkutty Sivasampu

(முன்னாள் நெசவு தொழிற்சலை அதிபர், களபூமி மாதாங்கோவில் அறங்காவலர்)

Sinnakkutty Sivasampu

Deceased: 30 June 2025

யாழ். காரைநகர் களபூமி கொம்பாவோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னக்குட்டி சிவசம்பு அவர்கள் 30-06-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தையல்நாயகி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-07-2025 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தில்லை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/07/2025 04:00)