திரு. சின்னக்குட்டி (ஆசைப்பிள்ளை) பண்டாரம் இராசதுரை

(முன்னாள் ஊழியர் - லூயிஸ் பிறவுன் மக்வூட்ஸ் கொம்பனி - மவுசாகலை சீர்பாத தோட்டம்)

சின்னக்குட்டி (ஆசைப்பிள்ளை) பண்டாரம் இராசதுரை

தோற்றம்: 26 நவம்பர் 1932 - மறைவு: 12 டிசம்பர் 2024

யாழ் உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னக்குட்டி இராசதுரை அவர்கள் 12-12-2024) வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னக்குட்டி பண்டாரம் - சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

முத்துக்குமார் - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான ப.தம்பிராசா (லக்கம் எஸ்ரேட், மஸ்கெலியா), சிவபாக்கியம் (பிரபல வர்த்தகர் - குருநாகல்), ப.தம்பித்துரை (பிரபல சுருட்டு தொழிற்சாலை அதிபர்) ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சீ.சரஸ்வதி, ந.பரமேஸ்வரி, மு.ஜெயரத்தினம், மு.சுந்தரலிங்கம், மு.சுந்தரமூர்த்தி, மற்றும் Dr. மு.யோகலிங்கம் (இலண்டன்), து.மகேஸ்வரி (கனடா), மு.சுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-12-2024 வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில்  நடைபெற்று, புகழுடல்  உரும்பிராய் வேம்பன்  இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

முகவரி:-

சிவகுல வீதி, முத்துக்குமார் லேன்,

உரும்பிராய் மேற்கு, உரும்பிராய்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/12/2024 05:00)