திருமதி. சின்னமலர் துரைராஜசிங்கம்
தோற்றம்: 13 ஜூன் 1942 - மறைவு: 22 செப்டம்பர் 2022
யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா நியூயார்க் Buffalo வை வதிவிடமாகவும் கொண்ட சின்னமலர் துரைராஜசிங்கம் அவர்கள் 22-09-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு , சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நடராஜா, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைராஜசிங்கம் (நற்குணம், கிளிவீட்டி/திக்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,
குணமலர், புஸ்பமலர், ஜெயக்கொடி, நந்தகுமார், ஜனனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, பூமணி மற்றும் யோகேஸ்வரி, இராஜரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, ஜெகநாதன் (ஐக்கிய அமெரிக்கா), ராஜன் (கனடா), மீரா (பிரித்தானியா), சாரதா (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி, சுந்தரம், பூமணி, ரத்தினம், தங்கமுத்து மற்றும் நாகையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
www.tamilthakaval.org
