திருமதி. சின்னம்மா கந்தையா சின்னம்மா

சின்னம்மா கந்தையா சின்னம்மா

தோற்றம்: 04 ஜூன் 1947 - மறைவு: 10 மார்ச் 2021

யாழ். கைதடியை பிறப்படமாகவும், நாவற்குழி கிழக்கு தச்சன் தோப்பை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சின்னம்மா அவர்கள் 10-03-2021 புதன்கிழமை அன்று கைதடியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

ராகிணி (நோர்வே), லலிதா (லண்டன்), தயா (லண்டன்), மோகனராஜா (சுவிஸ், Basel), ஸ்ரீகலா (கோமதி- சுவிஸ், Basel), ஸ்ரீரதி (மீனா- இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தங்கராஜா (லண்டன்), பூபாலசிங்கம் (பூபன்- லண்டன்), ராஜ்குமார் (சுவிஸ்), சத்தியசீலன் (இலங்கை), சிந்துஜா (சுவிஸ், Basel) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தனுஷியா (லண்டன்), தட்சாயினி (லண்டன்), தாரணி (லண்டன்), விதுஜா (லண்டன்), கிரேத்தா (நோர்வே), தாரகா (லண்டன்), தர்சிகா (லண்டன்), அபிஷானி (சுவிஸ்), கணோத் (லண்டன்), பிறேபன் (நோர்வே), அதீஸ் (சுவிஸ்), மினுசன் (சுவிஸ்), சமின் (இலங்கை ) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-03-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் கைதடி கிழக்கு ஊற்றல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
தங்கராஜா - மருமகன் Mobile : +44 795 547 7057   
பூபன் - மருமகன் Mobile : +44 783 214 9848   
மோகன் - மகன் Mobile : +41 77 995 8009  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/03/2021 11:36)