திருமதி. சின்னம்மா பஞ்சலிங்கம்
தோற்றம்: 23 ஜனவரி 1939 - மறைவு: 07 பெப்ரவரி 2022
யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், நோர்வே Skedsmokorset ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம்மா பஞ்சலிங்கம் அவர்கள் 07-02-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
கனகசபை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பஞ்சலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தம்பிஐயா, துரைராஜா, தியாகராஜா, கண்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நேசலிங்கம் (நோர்வே) அவர்களின் அன்புத் தாயாரும்,
ரதிமாலா அவர்களின் அன்பு மாமியாரும்,
பிரியங்கா, லக்ஷனா, அபினையா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 12 February 2022 5:00 PM - 7:00 PM
Akershus University Hospital Sykehusveien 25, 1478 Nordbyhagen, Norway
நல்லடக்கம்:-
Monday, 14 February 2022 8:00 AM - 12:00 Noon
Stahlsberg Hagen Cemetery and Crematorium Ovre Raelingsvegl, 2005 Raelingen
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/02/2022 11:43)
