திருமதி சின்னம்மா ராஜா
தோற்றம்: 16 ஜனவரி 1931 - மறைவு: 27 அக்டோபர் 2020
யாழ். புலோலி சாரையடியைப் பிறப்பிடமாகவும், புலோலி தேவரன், இந்தியா அண்ணாநகர், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம்மா ராஜா அவர்கள் 27-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முருகேசு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
ராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜேந்திரன்(மாலி), சிவேந்திரன்(தம்பு), சர்வேந்திரன்(குட்டி), சகுந்தலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராணி, அலிசன், கண்மணி, சஜீவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Bridgit, ஜனனி, லோரா, கார்த்திகா, ராம், லட்சுமணன், ஹேமந்த, Daphne, தரண் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நிலா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 31 Oct 2020 6:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Sunday, 01 Nov 2020 8:00 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு:-
சிவேந்திரன் - மகன்
Mobile : +1 647 781 1762
சர்வேந்திரன்(குட்டி) - மகன்
Mobile : +1 416 423 7398
சகுந்தலா - மகள்
Mobile : +1 647 285 3443
Bridgit(மாலி) - பேத்தி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/10/2020 05:26)
