திரு சின்னப்பா தம்பையா மார்க்கண்டு
(B.A (Hons), S.L.A.S, முன்னாள் அரச அதிபர்- Former Government Agent of Vavuniya, Secretary to the North and East provincial Council)
தோற்றம்: 09 ஜூலை 1940 - மறைவு: 09 ஆகஸ்ட் 2020
வவுனியா ஓமந்தையைப் பிறப்பிடமாகவும், யாழ். அல்வாய் தெற்கு, அல்வாய் ஓடையை வதிவிடமாகவும், லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பா தம்பையா மார்க்கண்டு அவர்கள் 09-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பா தம்பையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
சீதாங்கனி அவர்களின் பாசமிகு கணவரும்,
விஜயா, இராஜேந்திரன், ஐங்கரன், கண்ணன், இளங்குமரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செளந்தரராஜன், சபேசினி, சிவப்பிரியா, நிலானி, லாவண்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம், கதிர்காமநாதன் மற்றும் தர்மரட்ணம், மோகனதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரகுராம், ஜெயராம், சிவராம், கிருத்திகன், பரணிகா, ஆர்த்திகா, நிவேன், காலஞ்சென்ற ஜதுஷா, ஜதிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
Address:-
3 Ascot Road, London E6 3LX, UK
www.tamilthakaval.org
