திரு சின்னப்பு கனகசபை
(இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்)
தோற்றம்: 03 ஏப்ரல் 1926 - மறைவு: 14 பெப்ரவரி 2024
யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னப்பு கனகசபை அவர்கள் 14-02-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், சின்னப்பு - தெய்வானைபிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
உசனைச் சேர்ந்த பெரியதம்பி - முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகேஷ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ராகுலன் (பிரித்தானியா), நகுலன், ராஜகுலன், தர்மகுலன், விஜயகுலன், நித்தியகுலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வத்சலா, சாந்தகுமாரி, மனோராணி, சகீலா, ரோகினி, சித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவக்கொழுந்து, காலஞ்சென்ற நமசிவாயம், கனகம்மா, வேலுப்பிள்ளை, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பொன்னம்பலம், நாகமுத்து, செல்லத்துரை, ஐயாத்துரை, இராசரத்தினம், பாலசிங்கம், சிவபாதசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோகுலன், சாமளன், நிலானி, ஜனனி, அருண்குலன், அனோஜ்குலன், நிரோஷா, அபிரா, அபிரன், அஜன், வேணுஜன், ஆதனா, அலன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காயத்ரி, நேதன், கேசி, சைலா, சேஜல், அமிரன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
