திரு. சின்னபொடி இராசதுரை
தோற்றம்: 27 ஏப்ரல் 1947 - மறைவு: 08 ஜூலை 2024
யாழ். ஆவரங்கால் சர்வோதயா வீதியை வசிப்பிடமாக கொண்ட திரு. சின்னப்பொடி இராசதுரை அவர்கள் 08-07-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னப்பொடி- சின்னம்மாவின் மகனும்,
ராஜேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும்,
காலஞ்சென்ற திரவியம்- நடராசா (இந்திநேசன்- இத்தாலி), தம்பிராசா (காந்தி-இத்தாலி), தி.அமிர்தகௌரி (ராணி), கு.ஜெசிந்தா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
பகிராசா (கண்ணன்-ஜேர்மனி), பவளராசா (சின்ன கண்ணன்), த.பாமினி, பத்மராசா (பத்மன்- இத்தாலி), பாலராசா (பாலா), ப.சுதா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
