திரு. சின்னப்பா மூத்ததம்பி
மறைவு: 09 மார்ச் 2024
யாழ். நீர்வேலி தெற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னப்பா மூத்ததம்பி அவர்கள் 09-03-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பா-கற்பகம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலம் சென்றவர்களான பூரணம், த.சின்னப்பிள்ளை, விஸ்வநாதன் ஆகியோரின் அன்பு சகோதரனும்,
சின்னப்பிள்ளையின் அன்பு கணவரும்,
பத்மலோயினி, உமா, முரளிதரன் (Engineer-Colombo), லிங்கேஸ்வரன் (Teacher - St.John’s college - Jaffna) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கந்தசாமி, தர்மலிங்கம், ஜறாஜிதா, சுவர்ணலதா (Teacher- Manipay Ladies College) ஆகியோரின் பாசமிகு மாமனும்,
Dr. ராகுலன் (தென்கொரியா பல்கலைகழகம்), மீரா (பிரதேச செயலகம் யாழ்ப்பாணம் ), அரவிந்தன் (ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைகழகம்), வைதேகி (கனடா), நிசாந்தினி (கனடா), ஜானகி (HNDM Student), லோசன்,கஜிதா, ஐஸ்வர்யா, வாகினி (Students) ஆகியோரின் அன்பு பேரனும்,
கிசானிகா (கனடா), கிசாந் (கனடா), பிருத்திகா, கேசிகா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-03-2024 நீர்வேலி தெற்கில் அமைந்துள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்று, சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/03/2024 04:00)
