திருமதி. சின்னப்பிள்ளை சின்னத்தம்பி

சின்னப்பிள்ளை சின்னத்தம்பி

தோற்றம்: 01 செப்டம்பர் 1937 - மறைவு: 18 டிசம்பர் 2021

யாழ். வட வரணி மாசேரியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கண்டாவளை இடைக்குறிச்சி, இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சின்னப்பிள்ளை அவர்கள் 18-12-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னர், உமையாள் தம்பதிகளின் பாசமிகு மகளும்,
 
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

யோகநாதன் (லண்டன்), கமலநாதன் (ஜேர்மனி), ஜெகநாதன் (லண்டன்), சறோஜாதேவி (இந்தியா), கெங்காதேவி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தனலக்‌ஷ்மி, சிறிவள்ளி, நிர்மதி, பாலகிருஸ்ணன்(BSc), காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், சிறிகுணநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கற்பகம், சின்னையா, சின்னத்தம்பி(பண்டாரநாயக்கா), வேலாயுதம் (கிருஸ்ணன்), இளையதம்பி மற்றும் இராஜலட்சுமி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குஞ்சுப்பிள்ளை(மாணிக்கம்- இலங்கை), அன்னம்மா(இலங்கை), சின்னத்தம்பி(கனடா), காலஞ்சென்றவர்களான செல்லம்மா, செல்லாச்சி, சின்னத்தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சங்கீதா சின்னத்தம்பி(BSc MCOptom, UK), துவாரகா கமலநாதன்(ஜேர்மனி), Dr. பாமதி- பாலசிங்கம்(M.B.B.S., MRCEM UK, India), Dr. பகீதரன் சிறிகுணநாதன் (B.D.S. Health System Management- london, Healthcare Administration- london, Canada), திருபரன் பாலகிருஸ்ணன்(DOD Y2, Dispensing Optician Y2, City Islington, Uk), பாரதிபரன் பாலகிருஸ்ணன்(Aerospace Engineering Queen Mary, University of london, Year 2, Uk), சர்வேஷ் சின்னத்தம்பி(பிரித்தானியா), அக்க்ஷயா சின்னத்தம்பி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
தகனம்:-
 
Sunday, 19 December 2021   8:00 AM
Porur Electric Crematorium SH 113, Ganesh Nagar, Porur, Chennai, Tamil Nadu 600125

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/12/2021 05:22)