Mr. Sinnappu Ganeshalingam
(C T B Employee)
Date of Birth: 30 September 1944 - Deceased: 03 December 2022
யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு கணேசலிங்கம் அவர்கள் 03-12-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சிவசம்பு, பூபதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவமலர் (கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
தயாபரி, மதனிகா, தயாவினோத், நித்தியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தயாளன், சிவதர்சன், பிரியகுமாரி, சன்றஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மீனலோசனா, சிவகுமாரன், இதயரஞ்சனி, இந்திரகுமார், ஞானகலை, சக்திகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரதுசன், மிதுசா, டிலுக்சன், லெயானா, வினோசா, ஆதிரன், அனிக்கா, நோறா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
