திரு. சின்னப்பு பத்மநாதன் (பாலு )
தோற்றம்: 22 பெப்ரவரி 1947 - மறைவு: 20 ஏப்ரல் 2021
யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட. திரு. சின்னப்பு பத்மநாதன் (பாலு) அவர்கள் 20/04/21ம் திகதி செவ்வாய்க்கிழமை இன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார். காலஞ்சென்ற. சின்னப்பு சோதிப்பிள்ளை தம்பதிகளின் புதல்வரும்,
காலஞ்சென்ற. தம்பிநாதர் காசிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
கனகேஸ்வரியின் அன்புக்கணவரும்,
கனகமனோகரி, சாமினி, செந்தூரன், குமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்.,
வைரவநாதர், செல்லத்துரை, காலஞ்சென்ற குணம், கௌரிதேவி, மல்லிகாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கனகசிவம், யோகசிவம், ராஜசிவம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகட்கு:-
குமரன் மகன் : +44 755 764 6617
செந்தூரன் மகன் : +44 742 794 9217
கனகசிவம் மைத்துனர்: +44 798 314 2816
திரவியம் மைத்துனர்: +44 780 339 7692
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா
www.tamilthakaval.org
"ஆழ்ந்த அனுதாபமும் கவலையும்
ஓம் சாந்தி! "
- சகலை ஈஸ்வரன் (இலங்கை , 23/04/2021 08:11)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/04/2021 00:34)
