Mr. Sinnappu Premanathan

(General Manager, MPCS, Atchuvely)

Sinnappu Premanathan

Date of Birth: 09 December 1955 - Deceased: 01 January 2025

யாழ். அச்சுவேலியை பிறப்பிடமாகவும், புத்தூர் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னப்பு பிரேமநாதன் அவர்கள் 01-01-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு - பொன்னம்மா தம்பதியினரின் மகனும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கம் - செல்லம்மா தம்பதியினரின் மருமகனும்,

மங்களேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

மயூரனி, கஜீபன், ரேனோஷா, கம்சுதன், வேணுஜா, லினோஜா ஆகியோரின் தந்தையும்,

தனன்சயன், சேந்தன் ஆகியோரின் மாமனாரும்,

கயல், எயினி, தியா ஆகியோரின் பேரனும்,

சத்தியவிமலா, சமரக்கொடி, காலஞ்சென்றவர்களான சத்தியேஸ்வரன், சற்குணராணி மற்றும் சுமமேஸ்வரி, அபூர்வசூர்யா ஆகியோரின் சகோதரனும்,

காலஞ்சென்ற தம்பித்துரை, சிவபாதம், குகனேஸ்வரன், ஸ்ரீபவானி ஆகியோரின் மைத்துனரும்,

நாகேஸ்வரி, காலஞ்சென்ற தனபாலசிங்கம், கணேசலிங்கம், குமாரசிங்கம், சிவனேஸ்வரி, மகேஸ்வரி,  மகேந்திரன், துரைசிங்கம், புலேந்திரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் அந்திரானை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/01/2025 03:07)