Mr Sinnappu Rasathurai
Date of Birth: 19 June 1934 - Deceased: 22 January 2020
நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு இராசதுரை 22.01.2020 புதன்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னம்பாள் மற்றும் பத்மாவதி ஆகியோரின் அன்புக்கணவரும்,
கெங்காதரன் றகுநாதாரமணி (ரவி-ஜேர்மனி) சசிகலா ஜெயகலா(பிரான்ஸ்) சறோ சந்தனகோபால் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரிமற்றும் நிர்மலா(பிரான்ஸ்),பவா(பிரான்ஸ்),தவராசா(லச்சு),
ஜெகதீஸ்வரன்(பிரான்ஸ்),ஸ்ரீகுமார்,ராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றுஜிந்தன்,ரதி,விஜிந்தன்(இத்தாலி)வினோ,தர்ஷன்,கனிதா(பிரான்ஸ்),ஆர்த்தி,
ஆனுஷா(ஜெர்மனி),,கிரிஷா(கனடா),தினேஸ்(லண்டன்),ரமேஷ்(பிரான்ஸ்),தர்ஷா,
சுரேஷ்,ஜெனிதா(கனடா),ஜெனிசாந்(பிரான்ஸ்),ஜெனோதா(லண்டன்),ஜெனார்த்தனன்,
ஜெயகீர்த்தன்,ஜெயதீபன்(பிரான்ஸ்),மதுஷா,கபில்,சீனு,ஆருக் ஷன்,ஆருஷா,ஆருத்ரா(பிரான்ஸ்) ஆகியோரின் பேரனும்,
மேருஷன்,மகிழினி,நிலோஜினி,கவிரதன்,அக்ஷயா,சாருஜன்,ஆதீஸ்,ஜெஸ்வினி,கஸ்வினி,
ஜெஸ்வின் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 23-01-2020ம் திகதி வியாழக்கிழமை நடைபெற்று நண்பகல் 12.00 மணியளவில் வல்வை இந்துமயானத்தில் தகனம்செய்யப்படும்.
இவறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் :-குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/01/2020 13:07)
