Mrs. Sinnappu Rathineshwary
Date of Birth: 10 September 1936 - Deceased: 11 June 2026
யாழ். கரவெட்டி, கரணவாய் கிழக்கு, வைரசோதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்னப்பு இரத்தினேஸ்வரி அவர்கள் 11.06.2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் - இராசம்மா தம்பதியினரின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான வீரகத்தி - இளையபிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னப்பு (ஓய்வு பெற்ற மேற்பார்வையாளர்-(ஓவசியர்), பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஜனதா (ஆசிரியை- கொழு. இராமநாதன் இந்து மகளீர் கல்லூரி), சிவநேசன் (கனடா), வனிதா (இத்தாலி), விக்னேஸ்வரன் (கணக்காளர் BOI Company, Former Internal Auditor, வீரகேசரி நிறுவனம்), சிறிரங்கநேசன் (ஆசிரியர்- மட். ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயம்), பிருந்தா (ஆசிரியை - கொழு. ரீ.பி ஜாயா ஸாஹிரா கல்லூரி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, சங்கீத வித்வான் ஏ.கே.கருணாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற வேதாரணியம் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) மற்றும் வசந்தகுமாரி அவர்களின் மைத்துனியும்,
காலஞ்சென்ற பராபரன் (சிரேஷ்ட முகாமையாளர், மக்கள் வங்கி தலைமைக் காரியாலயம்), கலாவதி (கனடா), ரங்கநாதன் (இத்தாலி), ஜெயந்தினி (சிரேஷ்ட விரிவுரையாளர்- கிழக்குப் பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மோஹனப்பிரியா, பானுமதி, ஹம்சத்வனி மற்றும் அபிராமி, கிறிஷ், உமேஷ், ஹம்சாஜினி, லக்ஷாயனி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரது இறுதி நிகழ்வுகள் 14-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை இல- 591, காலி வீதி, கல்கிசையில் அமைந்துள்ள மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 16-06-2026 செவ்வாய்கிழமை அன்று வைரசோதி கரணவாய் கிழக்கு, கரவெட்டியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் முற்பகலா 10:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் வதிர ஆலங்கட்டை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 72 756 9101
+94 77 668 5111
www.tamilthakaval.org
