திரு. சின்னப்புநாயகம் மரியசேகரம்பிள்ளை
(Professor of Digital Electronics)
தோற்றம்: 02 ஜூன் 1941 - மறைவு: 26 பெப்ரவரி 2025
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், மெல்பேர்ன் - அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னப்புநாயகம் மரியசேகரம்பிள்ளை அவர்கள் 26-02-2025 புதன்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னப்புநாயகம் - லக்ஷ்மி (அகத்தா) தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும்,
நாரந்தனையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் - மாகிறேட் தம்பதியினரின் மூத்த மருமகனும்,
காலஞ்சென்ற கிளாரா சோதி மரியசேகரம் அவர்களின் அன்புக் கணவரும்,
யூலியா கோசா, Dr. மக்ஸி சத்தியன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Audrey, Tristan, Kieran ஆகியோரின் பாசமிகு பேரனும்,
புஷ்பராணி (கனடா), ராஜேஸ்வரி (யாழ்ப்பாணம்), கமராணி (யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற சௌந்தரநாயகம் (யாழ்ப்பாணம்), செல்வநாயகம் (கனடா), விமலராணி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான பிலோமினா (Mazenod), தவேந்திரன் (சரோ) மற்றும் தனேந்திரன் (Dr. Rose), காலஞ்சென்றவர்களான மகேந்திரன் (சகுந்தலா), ஜித்தேந்திரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-03-2025 புதன்கிழமை காலை 9.30 மணியளவில் Bunurong Memorial Park (790 Frankston - Dandenong Rd, Dandenong South VIC 3175) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10.00 மணியளவில் Cumulus Chapel இல் நல்லடக்க ஆராதனைகள் நடைபெற்று, 11.30 மணியளவில் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
