திரு. சின்னர் செல்லத்துரை
தோற்றம்: 18 ஆகஸ்ட் 1932 - மறைவு: 16 செப்டம்பர் 2024
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, ஜேர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னர் செல்லத்துரை அவர்கள் 16-09-2024 அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதி சின்னர்-பூரணம் தம்பதியினரின் இளைய மகனும், காலஞ்சென்ற நாகநாதி ஆறுமுகம்-கனகம்மா தம்பதியினரின் மூத்த மருமகனும்,
காலஞ்சென்ற பூபதியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற முத்துப்பிள்ளை, தம்பு, நல்லபிள்ளை, பொன்னையா, வள்ளியம்மை, செல்லம் ஆகியோரின் இளையச் சகோதரரும்,
தமிழ்ச்செல்வி, நளினசெல்வி, ஞானச்செல்வி, கோமதி, நிமலசேகரன், சபேஸ்கரன், இந்துமதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவராசா, செல்வநாயகம், திருபாலசிங்கம், மதனாகரன், லலிதா, நிசாந்தினி, சிறிகாந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிசான், நான்சி, சாருயன், நிலானி, ஸ்ரெபானி, றொசான், கெவின், மகரந்தன், மேகலன், மெலானி, ஆதிரன், முகிலன், மகிழினி, நிலவன், ஓவியா ஆகியோரின் பாசமிகு பாட்டனும்,
யுவன், சாமுவேல் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிநிகழ்வுகள் 22-09-2024 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00-3.00 மணி வரை பார்வைக்கா Home Wülfrather Str. 33, 42105 Wuppertal, Germany இல் வைக்கப்பட்டு, 23-09-2024 திங்கட்கிழமை முற்பகல் 10.00-1.00 மணி வரை இறுதிக்கிரியைகள் Evangelischer Friedhof Theodor-Fontane-Straße 52, 42289 Wuppertal, Germany இல் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
