திரு. சின்னராஜா ராஜ்குமார்

Mr. Sinnaraja Rajkumar

சின்னராஜா ராஜ்குமார்

தோற்றம்: 11 ஜனவரி 1948 - மறைவு: 17 செப்டம்பர் 2024

Date of Birth: 11 January 1948 - Deceased: 17 September 2024

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னராஜா ராஜ்குமார் அவர்கள் 17-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடை ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னராஜா அழகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் அன்னரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மலோஜினி (பபா ) அவர்களின் அன்புக் கணவரும்,

துஷாந்த் (கோபி), துஷாரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தினேஷ், எஸ்தர் (தயா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெய்டன், லீவாய் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

காலஞ்சென்ற செல்வக்குமார், வசந்தகுமார் (இலண்டன்), விஜயகுமாரி (சாந்தா-இலண்டன்), நந்தகுமார் (இலண்டன்) ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சபாரத்தினம் ராஜேந்திரன், சபாரத்தினம் இரவீந்திரன், சபாரத்தினம் ராதிகா ஆகியோரின் அன்பு மச்சானும்,

ஜெயசீலன், நிர்மலா, பராசக்தி-தேவராஜா , கமலநாதன்-செல்வராணி, சிவயோகநாதன், தையல்நாயகி, சரோஜினிதேவி- ரவீந்திரநாதன், குகநாதன்-ராணி, சாவித்திரி-சிவகுமார்,

காலஞ்சென்ற தவமணதேவி சோமசேகரம், சத்குணராஜா (ஜேர்மனி), சந்திரராஜா (நியூசிலாந்து), காலஞ்சென்ற தவரத்தினம், சாரதாதேவி (இலண்டன்), நவரத்னராஜா, சிவராஜா (கனடா), வாசுகி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Live streaming Join Zoom Meeting:- https://us05web.zoom.us/j/88517353654?pwd=eDpAZaC82YyqDkL7aKEwHCytZRxMuX.1

Meeting ID:- 885 1735 3654

Passcode:- 509618

Time:- Sep 27, 2024 10:00 AM London

பார்வைக்காக:-

Friday,27 Sep 2024 10;00  AM

New Life Church Palmers Green

211 Green  lanes,london  N13 4UH, United Kingdom

நல்லடக்க ஆராதனை:-

Friday,27 Sep 2024 11;00  AM - 12:00 PM

The Tamil Church of God

211 Green  lanes,london  N13 4UH, United Kingdom

நல்லடக்கம்:-

Friday,27 Sep 2024 1;00  PM - 2:00 PM

Edmonton  Cemetery

Church St, London N9 9HP, United Kingdom


Celebrating

The Life of

Sinnaraja Rajkumar

JESUS SAID, I AM THE RESURRECTION AND THE LIFE.

HE WHO BELOEVES IN ME, THOUGH HE MAY DIE, HE SHALL LIVE. JOHN 11:25

Friday,September 27, 2024

Viewing at 10:00 Am

Service at 11:00 Am

Tamil Church of God

211 Green Lanes, N13 4UH

Burial Ceremony at 1:00 Pm

Edmonton Cemetery

Church St, London N9 9HP


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/09/2024 04:00)