திரு சின்னாராசா பாலசிங்கம்
தோற்றம்: 10 ஏப்ரல் 1952 - மறைவு: 10 பெப்ரவரி 2024
யாழ் அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், இல - 7A,பண்டாரக்குளம் மேற்கு ஒழுங்கை, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சின்னாராசா பாலசிங்கம் அவர்கள் நேற்று 10-02-2024ம் திகதி சனிக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னராசா - சிவகாமி தம்பதியரின் அன்பு கனிஷ்ட புதல்வனும்,
காலஞ்சென்றவரர்களான செல்லத்துரை - வள்ளிப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு மருமகனும்,
சத்தியேஸ்வரி (சத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
அனிஜன் (அயன்), நிதர்ஜன் (நிசன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி, அன்னபாக்கியம், செல்வநாயகி (இந்தியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவகாமசுந்தரி, விநாயகமூர்த்தி, குலவீரசிங்கம் (இந்தியா), காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, பாலசிங்கம் மற்றும் குலசிங்கம் (கனடா), குணசிங்கம் (லண்டன்), பகீரதி (கனடா), யோகசிங்கம் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யசோ (கனடா), காலஞ்சென்ற வசந்தி- சுரேஸ் (Doctor), தினேஷ் (கனடா), விஜய் (கனடா) ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,
காயத்ரி (கனடா), கஸ்தூரி (சுவிஸ்), கல்பனா (லண்டன்), சிவகுமார், விக்னேஸ்வரன்,
செல்வகுமாரன், மல்லிகா (Newsland), காலஞ்சென்ற ஸ்ரீகிருஷ்ணகுமார், சகாதேவன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 12-02-2024ம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 21:00 மணியளவில் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக செம்மணி இந்து மயானதிற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
விலாசம்:-
இல - 7A, பண்டாரிக்குளம் மேற்கு ஒழுங்கை,
நல்லூர், யாழ்ப்பாணம்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/02/2024 06:07)
