Mr. Sinnarasa Kamalakumar

Sinnarasa Kamalakumar

Date of Birth: 09 October 1981 - Deceased: 08 December 2023

யாழ் அச்சுவேலி சங்கானை வீதி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவரும் இளைமைக்காலத்தில் ஆவரங்காலில் வாழ்ந்தவரும் திரு சின்னாராசா கமலகுமார்(நிஷா) அவர்கள் 08-12-2023ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான திரு திருமதி சின்னராசா அனுசம்மா தம்பதியரின் அன்பு மகனும்,
 
நிலக்குமார் (லண்டன்), கௌசலா, சர்மிளா  ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
 
ஸ்ரீரஞ்சன், சாந்தினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
மேதா அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்!
 
தகவல்:- குடும்பத்தினர்
 
 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
 

"ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா"
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/12/2023 22:52)