Mrs. Sinnarasa Nallamma

Sinnarasa Nallamma

Date of Birth: 20 May 1929 - Deceased: 10 September 2024

யாழ். பங்களா வீதி மீசாலையைப் பிறப்பிடமாகவும், வெள்ளாம் போக்கட்டி கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்னராசா நல்லம்மா அவர்கள் 10-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கந்தையா-அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு புதல்வியும்,

காலஞ்சென்ற சின்னராசா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பொன்னம்மா, முத்துப்பிள்ளை ஆகியோரின் சகோதரியும்,

நாகரத்தினம்மா, நவபாலன், தர்மபாலன், நாகேஸ்வரி அம்மா, நாகபூசணி அம்மா (இத்தாலி) ஆகியோரின் அன்புத் தாயரும்,

காலஞ்சென்ற கனகசிங்கம் (AO), சிவலோகநாயகி (ஓய்வு பெற்ற ஆசிரியர்), மேரி மல்லிகா, காலஞ்சென்ற சீவநாயகம் (LCL), நிமலமோகன் (இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெயா-அமுதா (சுவிஸ்), ஜெயசீலன்-அஜந்தா (இலண்டன்), காலஞ்சென்ற ஜெயருபன், அனுசியா (BOC முகாமையாளர்), உமையவன் (ஆசிரியர்), கோபி, சுபானுஜா, நிரோஷன், ஆதித்யா, நிருசன், நிவேதன் (இத்தாலி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கீர்த்தனன், குமரன், அபிநாஷ், அஜய், அஸ்வின் அக்‌ஷயன், சப்தவி, ஆறுயி ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-09-2024 புதன்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, கச்சாய் எறியாப்பிட்டி இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

   அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/09/2024 04:00)