Late. Sinnarasa Poomani
Date of Birth: 12 May 1930 - Deceased: 26 January 2025
யாழ். மாதகல் விபுலானந்தர் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னராசா பூமணி அவர்கள் 26-01 -2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 1:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/01/2025 05:00)
