Mr. Sinnathambi Kanapathipillai

(Orient Trading Company - Colombo-04)

Sinnathambi Kanapathipillai

Date of Birth: 09 December 1943 - Deceased: 21 January 2025

அம்பாறை - கல்முனையைப் பிறப்பிடமாகவும், இல-37, ஷெரபரி கார்டின், கொழும்பு-04 யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை அவர்கள் 21-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - சந்தனப்பிள்ளை தம்பதியினரின் ஏக புத்திரனும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை (Co - Oprative  Inspector) - சீதேவிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்ஷிகா, பிரதீப் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு தந்தையும்,

காலஞ்சென்ற விஜயாலயன், ரதினி (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெய் கிருஷ்ணா (அவுஸ்திரேலியா), ஜெய் ரமணன் (IIT - கொழும்பு), அஞ்சனா (ஐக்கிய அமெரிக்கா), ரியானா (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 22-01-2025, 23-01-2025 ஆகிய தினங்களில் அன்னாரது பம்பலபிட்டி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 23-01-2025 வியாழக்கிழமை 4:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/01/2025 05:00)