திரு. சின்னத்தம்பி கந்தசாமி
(மேஸ்திரியார்)
தோற்றம்: 03 ஜூன் 1952 - மறைவு: 08 மார்ச் 2025
யாழ். உடுப்பிட்டி வீதி தொண்டமானாறை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி கந்தசாமி அவர்கள் 08-03-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் காட்டுப்புலம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
