Mr. Sinnathambi Nagarathinam

Sinnathambi Nagarathinam

Deceased: 03 September 2024

யாழ். பன்னாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சின்னத்தம்பி நாகரத்தினம் அவர்கள் 03-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிகிரிகைகள் 04-09-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் பன்னாலையில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/09/2024 04:00)