Mr. Sinnathambi Thiraviyanayagam

Sinnathambi Thiraviyanayagam

Date of Birth: 13 September 1945 - Deceased: 31 December 2024

யாழ். மீசாலை வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி-Aachen, கனடா-Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி திரவியநயாகம் அவர்கள் 31-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி-சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி (கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,

அனுயந்தி (அனுஷா), ஆனந்தி (வனஜா), நந்தகுமார் (ஜீவா), தனானந்தி (கிரிஷா), நிமலதாசன் (நிதா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கருணாகரன், ரஜிகரன், செல்வகுமாரி (ஜெயந்தி), பகீரதன், சரிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கபிஷா, சுவேதா, அட்சரன், லஸ்வின், அர்வின், அனுவின், திலக்‌ஷி, பவின், கெவின், செயோன், கிஷோன், கவினேஸ், சங்கவி  ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான செல்வநாயகம், புஸ்பலீலா, குணநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அன்னம்மா, திலகவதி, காலஞ்சென்ற கனகசபை ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஜெயா, விஜயா, தயா, நந்தன், வசந்தி, சயந்தா, கரன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

ராணி, ரோகினி, அப்பன், கஜன், சன், பிரபா, நளினி, ரஜினி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-01-2025 சனிக்கிழமை மாலை 5:30 - 9:00 மணி வரையும், 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:30 - 2:00 மணி வரையும் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:45  மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/01/2025 05:00)