Mr. Sinnathambi Visuvasam

(Retired Principal)

Sinnathambi Visuvasam

Date of Birth: 30 January 1962 - Deceased: 20 February 2025

யாழ். வடமராட்சி- பொலிகண்டியை பிறப்பிடமாகவும் நீர்வேலி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி விசுவாசம் அவர்கள் 20-02-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - ஈஸ்வரி தம்பதியினரிரின் சிரேஷ்ட புதல்வனும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் - பிள்ளையம்மா தம்பதியினரிரின் பாசமிகு மூத்த மருமகனும்,

ஸ்ரீரஞ்சினி (ஓய்வு நிலை ஆசிரியை - யாழ். அத்தியார் இந்துக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,

வாசவன் (நீர்வேலி வாழைக்குலைச் சங்கம் - கணக்குப் பகுதி), தர்சனா (ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம்), ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குகப்பிரணவி (ஆசிரியை - முல்.ஸ்ரீசுப்ரமணிய வித்தியாசாலை) அவர்களின் அன்பு மாமனாரும்,

விக்னேஸ்வரன், சூரியகலா  ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

ஸ்ரீரங்கநாதன் (உபதபால் உத்தியோகத்தர் - செட்டியகுறிச்சி), ஸ்ரீவரதராயன் (டென்மார்க்), ஸ்ரீகரன் (ஆசிரியர்), ஸ்ரீரதி (அதிபர்), ஸ்ரீராகிணி (ஆசிரியை), வக்சலா (ஆசிரியை), அனோஜா (டென்மார்க்), லோஜிதா (அபிவிருத்தி உத்தியோகத்தர்), முருகசோதி, இராசேஸ்வரன் (ப.நோ.கூ.ச.முகாமையாளர்) ஆகியோரின் மைத்துனரும்,

வாரணன் வாரணி, பிரணவன், கோலப்பிரியன், பிருந்திகா, அஸ்வின், அகிலாஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

காலஞ்சென்ற துர்க்கா, சாதனா, சர்மிகா, மதுரிகா, ஹர்சிகா, லக்ஸ்மிகன், யாதவி, மதுமி, சிந்துமி ஆகியோரின் மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-02-2025 வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சியாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/02/2025 05:00)