திரு. சின்னதம்பு சிவபாதசுந்தரம்

சின்னதம்பு சிவபாதசுந்தரம்

தோற்றம்: 15 நவம்பர் 1934 - மறைவு: 08 டிசம்பர் 2020

யாழ். தெல்லிப்பளை கொல்லன்கலட்டி யார்வத்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னதம்பு சிவபாதசுந்தரம் அவர்கள் 08-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், சின்னதம்பு பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
 
சரவணமுத்து செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற வள்ளிநாயகி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஸ்ரீகௌரிதேவி(கௌரி குமார்), இராமச்சந்திரன்(ராம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஸ்ரீகணேசகுமார், சித்ரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, கிருஸ்ணசாமி, ராஜகோபால் ஆகியோரின் அன்பு மூத்தச் சகோதரரும்,

அஜந், தாட்சாயினி, துளசி, ஷரீனா, ஜானுஷா ஆகியோரின் ஆருயிர்ப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
நேரடி ஒளிபரப்பு:-  15th Dec 2020 8:00 AM

கிரியை:-
 
Tuesday, 15 Dec 2020 8:00 AM - 10:30 AM
Eternity Halls
374 Brigstock Rd, Thornton Heath CR7 7JF, United Kingdom

தகனம்:-
 
Tuesday, 15 Dec 2020 12:00 PM - 12:30 PM
Croydon Cemeteries & Crematorium
Mitcham Road, London CR9 3AT, UK

தொடர்புகளுக்கு:-
 
கௌரி குமார் - மகள் Mobile : +44 787 299 0230

இராமசந்திரன்(ராம்) - மகன் Mobile : +44 790 881 8366

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/12/2020 07:23)