Mrs Sinnathambu,Sornaledchumy

Sinnathambu,Sornaledchumy

Deceased: 25 August 2019

 வேலணை கிழக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் தம்பகாமம் பளையினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சின்னத்தம்பு சொர்ணலெட்சுமி (25.08.2019) ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.


அன்னார் காலஞ்சென்ற தம்பாபிள்ளை நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

வேலுப்பிள்ளை , முத்துபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சின்னத்தம்புவின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, இராசலட்சுமி அவர்களினதும் மற்றும் செல்வலட்சுமி (கனடா), காலஞ்சென்ற நிர்த்தநாயகம் அவர்களினதும் மற்றும் சண்முகவடிவு (திருகோணமலை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஜெயராஜா (ஓய்வு நிலை தாதிய உத்தியோகத்தர், யாழ்ப்பாணம்), புவனராஜா (நிர்வாக கிராம உத்தியோகத்தர் - பளை), தர்மராசா (உதவி கல்விப்பணிப்பாளர் - தென்மராட்சி), வதனராஜா (ஆசிரியர்- கிளி/ பளை மத்திய கல்லூரி, தலைவர்- பச்சிலைப்பள்ளி பலநோக்கு கூட்டுறவுச்சங்கம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரூபி (ஓய்வுநிலை தாதிய உத்தியோகத்தர், யாழ்ப்பாணம்), உமாநிதி (வலயக்கல்வி பணிப்பாளர்-முல்லைத்தீவு), கோகுலவேணி (ஆசிரியர்- யா/ கைதடி விக்னேஸ்வர வித்தியாலயம்), திலகவதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஷௌத்திரி (மருத்துவபீடம் -கொழும்பு), ஷைத்தகி (மருத்துவ பீடம்-யாழ்ப்பாணம்), துவேதன் (கணிய-அளவியலாளர்), சாந்தன் (சித்த மருத்துவ மாணவன்), சாருஜா (மாணவி-யா/வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை), அபிலாசா (மாணவி-கிளி /பளை மத்திய கல்லூரி), சிவசுதன் (மாணவன் - கிளி/ பளை மத்திய கல்லூரி) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரது பூதவுடலானது (25.08.2019) ஞாயிற்றுக்கிழமை அன்று தகனம் செய்யப்பட்டது.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தொடர்புகளுக்கு
 
வதன்ராஜா (077 902 3669) 

தகவல் : குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/08/2019 09:20)