Mr Vivekanantham Sinnathamby (Ananthan)
(Drivinig Master - Toronto)
Date of Birth: 15 August 1952 - Deceased: 06 November 2023
யாழ். அல்வாய் வடக்கு திருவிசீமாவைப் பிறப்பிடமாகவும், வியாபாரிமூலை குமாரவளவு, Jeddah சவுதி அரேபியா, Alta நோர்வே ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், Scarborough கனடாவை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட விவேகானந்தம் சின்னத்தம்பி அவர்கள் 06-11-2023 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, இராசம்மா தம்பதிகளின் அருமைப் புத்திரனும், காலஞ்சென்ற மாணிக்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திருப்புவனேஸ்வரி (புவனேஸ்-கனடா) அவர்களின் ஆருயிர்த் துணைவரும்,
கவிதா (கனடா), தீபா (கனடா), காண்டீபன் (கனடா), ரேகா (கனடா) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
ஜெயகாந்தன், சிவசங்கர், சுஜந்தி, காலஞ்சென்ற சிவசக்திவேல் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மதுரா, ஜோசுவா, சுஜித், வர்ஷா, அபிஷேக், மகரேஷ், Zion, Zayn, Zyer ஆகியோரின் அன்புப் பேரனும்,
பரமேஸ்வரி (இலங்கை), காலஞ்சென்ற சிவபாலன், சச்சிதானந்தம் (நோர்வே), காலஞ்சென்ற ஞானேஸ்வரி, ராஜேஸ்வரி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், விமலாதேவி, பூங்கோதை, காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், அமிர்தகுலபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை தமிழ் தகவல் ஊடாக உற்றார், உறவினர், நண்பரகள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்
குடும்பத்தினர்
பார்வைக்கு
www.tamilthakaval.org
