திரு. சின்னதம்பி அரியரட்ணம்
தோற்றம்: 15 ஜூலை 1953 - மறைவு: 05 பெப்ரவரி 2022
சங்கத்தானை சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் Toronto கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்ன தம்பி அரியரட்ணம் (அரியம்) அவர்கள் சனிக்கிழமை(05-02-2022) இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ் சென்றவர்களான சின்ன தம்பி இராசம்மா தம்பதிகளின் இளைய மகனும்,
காலஞ்சென்ற கனகசபை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலாதேவி (கண்ணா) அவர்களின் பாசமிகு கணவரும்,
சேயோன், வியாசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வியாலட்சி, காலஞ்சென்றவர்களான தங்கம்மா, பாலசுந்தரம், செல்லமா, அன்னலட்சுமி, மார்க்கண்டு காலஞ்சென்றவர்களான தில்லைநாதன், சிவகுரு, கனகலிங்கம், தனபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவமங்கை, செல்லக்குமாரி, தவமணி, ஜெகசோதி, வாசுகி, நடனதாஸ், செல்வராசா, சுதாஜினி, நிமாலினி, சுதாகரன் மற்றும் காலஞ்சென்றவர்களான குமாரதாஸ், சண்முகதாஸ், சிவராசா ஆகியோரின் அன்பு மாமனாரும் ,
அன்பழகன், மதியழகன், பாலவதினி, விஜியழகன், நிசாந்தினி ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்.
மயூரி, குகரதி, மயில்வேந்தன், சுபேதா, விஜயகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அச்சலிங்கம் சண்முகநாதன் மற்றும் சுந்தலாதேவி, மந்தாயினி, சியாமளாதேவி, சுபாசினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"R I P"
- Sinniahvasanthakumar (Sri Lanka , 08/02/2022 07:28)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/02/2022 14:24)
