Mr. Sinnathamby Arumaitthurai
(B.Com. Chartered Management Accountant - retired Finance Manager. He qualified in the UK and later was employed in Saudi Arabia as a Chief Accountant cum Finance Manager over 10 years)
Date of Birth: 23 September 1936 - Deceased: 19 November 2026
யாழ். உடுவில் தெற்கு யாமா சந்தியைப் பிறப்பிடமாகவும், கருவேப்புலம் வீதி, கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருவாளர். சின்னத்தம்பி அருமைத்துரை அவர்கள் 19-11-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சாரதாமணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தம்பித்துரை, சேனாதிராஜா மற்றும் முருகையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம், நடராசா, நாகேஸ்வரி, இரத்தினசிங்கம், செல்வரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி, நாகேஸ்வரி, ஞானேஸ்வரி, பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செந்தில்குமரன், பூங்கோதை, யசோதை, மீரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தமிழ்ச்செல்வி, பாலசுப்பிரமணியம், சஞ்சீவ். பிருந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரவிந்திரா, டிஷாலினி, டாஷன், கோசிகன், கீதாஞ்சலி, சோம்ஈஷ்வர், சாய்மதுரா, புருஷோத்தமன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் இல- 69, கருவேப்புலம் வீதி, கொக்குவில் கிழக்கில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
