Mr. Sinnathamby Balasubranaiyam

(ஸ்வர்ணாம்பிகை அம்பலவாணேஸ்வர் ஆலய முன்னாள் பரிபாலனசபைத் தலைவர், உரிமையாளர் ஹப்பி எலக்ரிக்கல்ஸ் - சுன்னாகம்)

Sinnathamby Balasubranaiyam

Date of Birth: 26 June 1938 - Deceased: 12 September 2025

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் 12-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - செல்லாச்சிபிள்ளை தம்பதியினரின் ஏக புத்திரனும்,

காலஞ்சென்ற இரத்தினம், சற்குணவதி, சரவணமுத்து, பத்மாவதி ஆகியோரின் அன்பு சகோதரனும்,

நாகபூசணி அவர்களின் அன்புக் கணவரும்,

உமாதர்சனி, பாலமுரளிதரன், முரளி மனோகரன், திருமால், திருச்செந்தூரன், முராரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகாலிங்கம், பிரபா, ஞானஸ் கந்தவதனி, அனித்தா, பிரமிளா, துவாரகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விஜயாலயன், நந்திதா, விஸ்ணுசரண், விமலாதித்தன், லக்சனா, சாதனா, மயூரன், கனிஷ்டிகன், கஜானன், ஜஸ்மிளா, சம்யுதா, மகஸ்வின், ஆருத்திரா இஷா ஆகியோரின் பேரனும்,

ஜமிகன் அவர்களின் பூட்டனும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-09-2025 செவ்வாய்க்கிழமை காலை 09:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் உசத்தியோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/09/2025 04:00)