Mr. Sinnathamby Chandrarajah

(Retired Principal)

Sinnathamby Chandrarajah

Date of Birth: 25 March 1943 - Deceased: 26 March 2025

யாழ். நந்தாவில் கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், உடுவில் தெற்கு மானிப்பாய் மற்றும் Ontario - கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி சந்திரராசா அவர்கள் 26-03-2025 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி - இரத்தினம்மா தம்பதியினரின் மூத்த மகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி (ஓய்வுபெற்ற ஆசிரியை) அன்புக் கணவரும்

முருகையா கனகராணி (ஜேர்மனி), செல்வராஜா பத்மாதேவி (கனடா), குமாரசாமி சரோஜினிதேவி (கனடா), நாகேந்திரன் சந்திரலேகா (இந்தியா), பாக்கியராஜ் கருணாரூபி (இலங்கை), காலஞ்சென்றவர்களான ஈஸ்வரோதயம் சாரதாதேவி, விக்கினேஸ்வரன் இந்துமதி ஆகியோரின் பாசமிகு அண்ணனும்.

செந்தில்ராஜன் (பிரித்தானியா), சுஜாதா (கனடா), கஜேந்திரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரபாலினி (பிரித்தானியா), பிரபாகரன் (கனடா), சுகிர்தா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

விஷ்ணுப்பிரியன், டரணியா, டனோஜா, கபிஷன், அனிஸ், அஷ்னா, அனேஷ் ஆகியோரின் செல்லத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 31-03-2025 திங்கட்கிழமை காலை 8:00 - 9:30 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/03/2025 04:00)