திரு. சின்னத்தம்பி செல்லையா(அருளி)

சின்னத்தம்பி செல்லையா(அருளி)

தோற்றம்: 25 பெப்ரவரி 1926 - மறைவு: 24 ஜனவரி 2022

தென்மயிலை,கட்டுவனைப் பிறப்பிடமாகவும், மிகுந்தபுரம் திருகோணமலை மற்றும் பாரிஸ் பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டவருமான திரு.சின்னத்தம்பி செல்லையா (ருளி) அவர்கள் 24-01-2022ம் திகதி திங்கட்கிழமை இன்று பிரான்சில் இயற்கை எய்தினார்.

அன்னார் காலஞ்செனறவர்களான செல்லையா லக்ஷ்மி அவர்களின்  அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான இளையதம்பி அன்னப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகனும்,

நேசரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,

ரஞ்சிதமலர் (லண்டன்), சுகுமார் (பிரான்ஸ்), விஜயகுமார் (பிரான்ஸ்), சந்திரகுமார் (பிரான்ஸ்), ராஜ்குமார் (லண்டன்), டிலீப்குமார் (பிரான்ஸ்), ஜெயக்குரார் (லண்டன்), சாந்தமலர் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஸ்ரீவசந்தீஸ்வரன், இந்துமதி, நளாயினி, உலகநாயகி, தயாநந்தி,அனுஷா, தனுஷா, ஜெயப்பிரகாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இரோத்தமி, பிரித்தமி, டிலுஜா, கிரிஷாந், நிதர்ஷன், விஜிதா, சிராணி, சிறீஸ், ரிஷானி, ரிஷாந், அக்ஷரா, அபினுஷன், சிந்துஜா, ஜெனிற்றா, சுகிற்றா ஆகியோரின் அன்புப் பேரனும்,
 
டினோஜி, டர்வினி ஆகியோரின் அன்ப்ப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கரியை பற்றிய விபரம்:-
 
பார்வை நேரம்:-
 
26-01-2022 புதன்கிழமை 1500- 1600
29-01-2022 சனிக்கிழமை 1500- 1600
02.-02-2022 புதன்கிழமை 1500- 1600
 
இடம்:- Furenarium,52,Avenue du marchal Leclerc,92390 Villeneuve La Garenne
 
அதே இடத்தில் 3ம் திகதி வியாழக்கிழமை காலை 9:00 மணிமுதல் 11:30 மணிவரை கிரிகை நடைபெற்று பின்னர் 12.30 மணிமுதல் Crematorium Pere Lachaise, 71Rue des Rondeaux, 75020 Paris என்னும் இடத்தில் பார்வைக்கு வைத்து தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  மனைவி, பிள்ளைகள், மருமக்கள்
  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/01/2022 13:03)