Mr Sinnathamby Chelliah

(Retired Bank of Celylon Manager)

Sinnathamby  Chelliah

Deceased: 11 December 2019

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும் கரவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி செல்லையா (ஓய்வுபெற்ற இலங்கை வங்கி முகாமையாளர்) நேற்று (11.12.2019) புதன்கிழமை காலமானார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

 காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை - வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 மனோகரியின் அன்புக் கணவரும்,

 உலகேஸ்வரி, தங்கவேலாயுதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

 கௌரி, ஸ்ரீரங்கன் (உதவித்திட்டமிடல் பணிப்பாளர் - யாழ் மாவட்டச் செயலகம்), சங்கீதா, சர்மிளா, சத்தியபாமா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

 பிரகலாதன், அனுசியா (சிரேஷ்ட விரிவுரையாளர் - விவசாய பீடம்), தவேந்திரா, சந்திரமோகன், செந்தூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

 பிரதோஷ், அபிலஜா, அக்க்ஷனா, அஜன்நிகா, வாணன், கவின், அரிகரன், ஐஸ்வர்யா, அபிராம், அஜிந்தன், றேறாம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (12.12.2019) வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கரவெட்டி சோனப்பு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது

 இவ்வறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-
 
குடும்பத்தினர் 
விக்னேஸ்வரா வீதி,
கரணவாய் கிழக்கு, கரவெட்டி.
+94 72 895 0958 / +94 77 312 7514 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/12/2019 04:38)