திரு. சின்னத்தம்பி ஞானசுந்தரம் (ஞானம்)

சின்னத்தம்பி ஞானசுந்தரம் (ஞானம்)

தோற்றம்: 18 நவம்பர் 1939 - மறைவு: 01 ஏப்ரல் 2022

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ஞானசுந்தரம் அவர்கள் 01-04-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற நாகமுத்து, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரெத்தினேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பவானி (இலங்கை), ஜெயனி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கணேசலிங்கம் (சிவா- இலங்கை), சத்தியரூபன் (ரூபன்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

வினோஜா, ஜெயசகி ஆகியோரின் அன்புப் பேரனும்,

பூலோகசுந்தரி(சுந்தரி- லண்டன்), திருநேசச்செல்வம் (பவா- கொழும்பு), காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சிவபாதசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான காசிநாதன், விநாயகராஜா, பஞ்சரத்தினம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான ராசு- ராசையா, தம்பிராசா- பாக்கியம், பாக்கியம்- செல்லத்தம்பி, ரத்தினம்- லோகநாயகி, மனோன்மணி- நடராஜா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Monday, 04 April 2022      9:00 AM - 10:30 AM
Home 433, Avarangal Road, Atchuvely South, Atchuvely, Sri Lanka
 
தகனம்:-
 
Monday, 04 April 2022      11:00 AM
Atchuvely North Hindu Crematorium Jaffna, Sri Lanka
 
 
 
 
 
 
 

Mr. Sinnathamby Gnanasundaram, who was born in Sandilipay, Jaffna and lived in Atchuvely, Jaffna and Colombo passed away peacefully and was embraced by God on Friday, 01 April 2022.

He is the beloved son of the late Sinnathamby and Packiyam.

Loving son in law of the late Nagamuthu and Sellammah.

Beloved husband of Rethineswary.

Ever loving father of Bavani (Sri Lanka) and Jeyani (London).

Loving father in law of Ganeshalingam (Siva- Sri Lanka) and Sathiyaruban (Ruban -London).

Affectionate grandfather of Vinoja and Jeyashahi.

Kind and loving brother of Poologasundari (Sunthari -London), Thirunesachelvam (Bava – Colombo), and the late Somasundaram and Sivapathasundaram.

Loving brother in law of the late Kasinathan, Vinayagarajah and Pancharathinam.

Also, the loving brother in law (Sahalan) of the late Rasu- Rasiah, Thambirajah -Packiyam, Packiyam -Sellathamby, Ratnam – Loganayagi and Manonmani -Nadarajah.

We hereby request all acquaintances, relatives and friends to accept this intimation.

Information provided by:-      The Family

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/04/2022 11:30)