திரு சின்னத்தம்பி ஜெயராஜா
தோற்றம்: 03 மே 1949 - மறைவு: 18 மே 2022
யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ஜெயராஜா அவர்கள் 18-05-2022 புதன்கிழமை அன்று Melbourne யில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சுப்ரமணியம், பாக்கியரத்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யசோதா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ரமணா, மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனேந்திரா, தருணா ஆகியோரின் அன்பு மாமாவும்,
காவியா, அனிக்கா, மிலன் ஆகியோரின் ஆசைத் தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான தவமணிதேவி, பத்மினிதேவி மற்றும் சிறிஸ்கந்தராஜா, யோகராஜா, சரோஜினிதேவி, கணேசராஜா, வசந்தாதேவி, ஆனந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், மாணிக்கம், கதிர்காமத்தம்பி, சாந்தகுமார் மற்றும் பரமேஸ்வரி, ரஞ்சினி, புஷ்பநாதன், குகநாதன், நிரஞ்கலா, விஜயகுமார், ரவீந்திரன், பவானி, ராஜன்பாபு ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Monday, 23 May 2022 1:00 PM
Boyd Chapel Second Ave, Springvale VIC 3171, Australia
தகனம்:-
Monday, 23 May 2022 2:30 PM
Boyd Chapel Second Ave, Springvale VIC 3171, Australia
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/05/2022 01:20)
