திரு. சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை (சின்னக்குழந்தை)
(முன்னாள் கிராம சேவையாளர் - ஊர்காவற்றுறை)
மறைவு: 22 ஜூன் 2025
யாழ். நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும், ஊர்ககவற்துறை, கிளிநொச்சி, வவுனியாவை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை அவர்கள் 22-06-2025 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கிளிநொச்சியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-06-2025 புதன்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் இல-07,155ம் கட்டை, A9 வீதி, கிளிநொச்சியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் இரணைமடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
