Mr. Sinnathamby Kandiah

Sinnathamby Kandiah

Date of Birth: 20 August 1948 - Deceased: 22 July 2025

யாழ். நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும், இல.149, சில்வா வீதி, வட்டக்கச்சியை நிரந்தர வசிப்பிடமாகவும்,, தற்போது கற்பகபுரம் வவுனியாவில் வசித்தவருமாகிய திரு. சின்னத்தம்பி கந்தையா அவர்கள் 22-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - குஞ்சாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு - பார்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

தனுக்கோடி (பசுபதி), காலஞ்சென்றவர்களான நாகமுத்து, மயில்வாகனம், நடராசா, நாகரத்தினம் மற்றும் வேலுப்பிள்ளை, தங்கமுத்து, துரைரத்தினம், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி (தவம்) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சசிகரன் (சின்னத்தம்பி), ஜெயந்தினி, சாந்தினி, தயாநிதி, சுபாஷினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஶ்ரீஆனந்தராசா , கேதீஸ்வரன், பிரஷாந் ஆகியோரின் அன்பு மாமாவும்,

பானுஜன், சுரேகா , துவாரகா, கின்சியன், கேசிகா, கிஷான், காலஞ்சென்ற தனுஜன், தனுஷியா, கபிஷா, பிரவீன், பிரியங்கா, கபிலன், சஜித்ரன், கோமிதன்,சட்சயன், தஸ்மி, ஆகியோரின் அன்பு பேரனும்

விபிஷன், அலைனா, தஸ்மிதா , ஆதவியா, சத்விகா , வியன் ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-07-2025 ஞாயிற்றுகிழமை அன்று வட்டக்கச்சியில் அமைந்துள்ள  அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் உடலம் வட்டக்கச்சி மம்மில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/07/2025 04:00)