திரு. சின்னத்தம்பி கந்தசாமி

சின்னத்தம்பி கந்தசாமி

தோற்றம்: 15 நவம்பர் 1934 - மறைவு: 10 ஏப்ரல் 2021

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கந்தசாமி அவர்கள் 10-04-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, வள்ளியம்மை தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும்,
 
செல்லம்மா (மணி) அவர்களின் அன்புக் கணவரும்,
 
தவநிதி (முன்னாள் ஆசிரியை ஆலோசகர்), குலேந்திரராசா (முன்னாள் ஆசிரியர்- நோ. த. வித்தியாலயம்), பதுமநிதி (ஆசிரியை), கௌரி (ராகினி- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
நந்தகோபால் (ஜேர்மனி), சாந்தினி (முன்னாள் ஆசிரியை நோ. த. மகா வித்தியாலயம்), தருமபாலன் (சுவிஸ்), சதானந்தன் (கிளி- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
காலஞ்சென்றவர்களான பவானி, பகீரதி, சந்திரசேகரன் (ராசன்), தனபாலசிங்கம் (சின்னமணி- இலங்கை), கேதாரகௌரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை, நாகம்மா, பொன்னுத்துரை, நல்லதம்பி, நடராசா, விசாலாட்சி, சிதம்பரம்(சோதி), யோகாம்பிகை(இலங்கை), வரலட்சுமி(பூலோகம்- ஐக்கிய அமெரிக்கா), சிவக்கொழுந்து(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
ஆரூரன் (அருண்- சுவிஸ்), அனுசாந் (ஜேர்மனி), சுஜீவன் (சுவிஸ்), ரஜீவன் (சுவிஸ்), பவிதா (சுவிஸ்), சுகன்யா (லண்டன்), நிரு (இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும்,
 
திரணவ் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
மணி - மனைவி Phone : +94 21 221 2534
குலேந்திரரசா - மகன் Mobile : +49 17 62 420 2971   
ராகினி - மகள் Mobile : +41 79 616 2174   
தவநிதி - மகள்Mobile : +49 15 21 039 1641  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/04/2021 01:43)