திரு. சின்னத்தம்பி கந்தையா

(ஓய்வுபெற்ற பலநோக்கு கூட்டுறவு சங்கம் பொது முகாமையாளர்- சாவகச்சேரி)

சின்னத்தம்பி கந்தையா

தோற்றம்: 01 நவம்பர் 1944 - மறைவு: 17 செப்டம்பர் 2022

யாழ். சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கந்தையா அவர்கள் 17-09-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும்,

மகாவல்லி அவர்களின் அன்புக் கணவரும்,

துஷ்யந்தன் (லண்டன்) அவர்களின் அன்புத் தந்தையும்,

சிவமயூரினி (மயூரி- லண்டன்) அவர்களின் மாமனாரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், பசுபதி(தங்கராசா), அருணாசலம், பரமசாமி(டென்மார்க்), காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 18-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் வேம்பிராய் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பகீரதன்(Swiss)

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/09/2022 08:00)