திரு. கந்தையா நாகராஜா(சின்னதம்பி)

Mr. Kandiah Nagarajah(Sinnathamby)

கந்தையா நாகராஜா(சின்னதம்பி)

தோற்றம்: 12 ஏப்ரல் 1952 - மறைவு: 29 ஜூன் 2024

Date of Birth: 12 April 1952 - Deceased: 29 June 2024

வவுனியாவை சொந்த இடமாகவும் அமெரிக்கா நியூ ஜெர்சியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நாகராஜா(சின்னதம்பி) அவர்கள் ஜூன் 29, 2024 அன்று இறைவனடி சேர்ந்தார்.

கந்தையா மயில்வாகனம் செல்லையா தெய்வானை தம்பதியினரின் அன்பு மகனும்,

இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சதீஸ்ரூபன், சிவரூபன், சாருகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கஜந்தன் (Kajee - Jananam Photography) அவர்களின் அன்பு மாமனாரும்,

விவேகா, நவீனா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம்:-

Viewing:-

Monday, July 1, 2024   5:00 PM to 7:00 PM 

Ruby Memorial Funeral Home

2050 Rt. 130, North Brunswick, NJ 08902.

 
Funeral Service & Last Rites:-
 
Tuesday, July 2nd at 1:00 PM

Ruby Memorial Funeral Home

2050 Rt. 130, North Brunswick, NJ 08902.


Cremation will follow immediately after at
Franklin Memorial Park Crematory
1800 Rt. 27, North Brunswick, NJ 08902


With both sorrow and celebration we, the family of Nagaraja Kandiah (Piscataway), share his passing on June 29, 2024. Known to many as Sinnathampi, Nagaraja was born on December 4, 1952, in Vavuniya, Sri Lanka. 

He is survived by his loving wife, Indranee,
 
His devoted children Satheesruban, Sivaruban, and Saruka,
 
And his son-in-law Kajanthan (Kajee - Jananam Photography).
 
He is preceded in death by his father, Kandiah Mayilvaganam, and his mother, Selaiya Theivanai. 
 
Nagaraja found the greatest joy in spending time with his granddaughters, Viveka and Naviina.

Viewing:

Monday, July 1, 2024   5:00 PM to 7:00 PM 

Ruby Memorial Funeral Home

2050 Rt. 130, North Brunswick, NJ 08902.


Funeral Service & Last Rites:
Tuesday, July 2nd at 1:00 PM

Ruby Memorial Funeral Home

2050 Rt. 130, North Brunswick, NJ 08902.


Cremation will follow immediately after at
Franklin Memorial Park Crematory
1800 Rt. 27, North Brunswick, NJ 08902

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/06/2024 20:29)