திரு. சின்னத்தம்பி கந்தையா
(ஓய்வுபெற்ற சிறைச்சாலை ஓவசீயர்- யாழ்ப்பாணம்)
தோற்றம்: 18 ஏப்ரல் 1932 - மறைவு: 11 டிசம்பர் 2021
யாழ். கைதடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கைதடி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கந்தையா அவர்கள் 11-12-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு புதல்வரும்,
வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரியம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
அருந்ததி (ஜேர்மனி), அன்பழகி (சுவிஸ்), அகிலா (சுவிஸ்), அமுதா (பிரான்ஸ்), அகிலன் (ஐக்கிய அமெரிக்கா), அஞ்சலா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காசிப்பிள்ளை (ஜேர்மனி), சுபாஷ்கரன் (சுவிஸ்), ரமணிதரன் (சுவிஸ்), இரமேஷ் (பிரான்ஸ்), குகேதினி (ஐக்கிய அமெரிக்கா), சசிகுமார் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சக்தீபன், அபிரா, சதீபன், ஐஸ்வர்யா, அச்சுதா, சஞ்ஜீவன், ரணுஜன், தனோஜன், தகானா, ஜஷ்வந்தி, லவதீசன், விஷ்ணுசெல்லத், அபிராமி, அஷ்வினி, சித்தாத் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
வீரத், ஜானு, ரியோ ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், செல்லம்மா, வள்ளிப்பிள்ளை, செல்லத்துரை மற்றும் சண்முகரத்தினம் ஆகியோரின் மூத்தச் சகோதரரும்,
காலம்சென்ற சிவசுப்பிரமணியம், விக்னேஸ்வரன் (சுவிஸ்), தட்ஷணகைலாயபதி, கணபதிப்பிள்ளை, காலஞ்சென்ற பொன்னம்பலம், யோகராணி (சுவிஸ்), இராஜினிதேவி, சிவபாக்கியம், மகேஸ்வரி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற வீரசிங்கம் அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுக்கிரியை 14-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கைதடி ஊற்றல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
