Mr. Sinnathamby Karthigesu
(Retired Principal)
Date of Birth: 15 December 1920 - Deceased: 12 October 2022
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், யோகபுரம், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கார்த்திகேசு அவர்கள் 12-10-2022 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை ஐயாத்தப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
புனிதவதி, புட்கலாதேவி, வசந்தாதேவி, யோகநாதன், கதிர்காமநாதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புண்ணியசிங்கம் (ஆனந்தம்), காலஞ்சென்ற பேரின்பநாயகம், அருள்மதி, விஜயானந்தி ஆகியோரின் அன்பு மாமாவும்,
உஷானந்தி, சிவகெளரி, பிரதீப், பிராசாந், திவ்வியா, பிரியங்கா, கார்த்திகா, கீர்த்தனா, Aaron, அஞ்சனா, சில்வியா, சிவானி, சாமினி, யனகன், பிரியா, பாகுலன், கிருசாந், Brian ஆகியோரின் அன்புப் பேரனும்,
அயன், சியன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 14-10-2022ம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 12.30 மணியளவில் Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada என்ற முகவரியில் நடைபெற்று Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada என்ற முகவரியில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/10/2022 08:00)
