திரு சின்னத்தம்பி கதிரவேலு(கிளாக்கர்)

சின்னத்தம்பி கதிரவேலு(கிளாக்கர்)

மறைவு: 09 டிசம்பர் 2019

நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும் இலக்கம் 106, 10ம் வாய்க்கால் உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட கிளாக்கர் என்று அழைக்கப்படும் சின்னத்தம்பி கதிரவேலு அவர்கள் நேற்று (09.12.2019) திங்கட்கிழமை காலமானார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (10.12.2019) செவ்வாய்க்கிழமை இலக்கம் 106, 10ம் வாய்க்கால் உருத்திரபுரத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பிற்பகல் 3.00 மணியளவில் உருத்திரபுரம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தொடர்பு: +94 77 089 1713,  +94 77 799 8628
 
தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/12/2019 02:42)